நம் தாத்தா திரு ராமலிங்கநாடார் அவர்கள் சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டது மற்றுமின்றி அன்றைய முதல்வர் திரு காமராஜர் மற்றும் KT கோசல்ராம் ஆகியோருடன் நன்றாக பழக்கம் உண்டு.